பிரபலமான இடுகைகள்

திங்கள், 30 ஜனவரி, 2012

காதலர்தினம்





காதலர்தின வாழ்த்து கவிதை

வாள்த்துமடல்களில்லை,
வந்து குவியும்
பரிசுகளில்லை,
நான் அங்கும் ,நீ
இங்கும் இல்லை ,
எல்லா விடுமுறை
நாட்களின்
மதியப்பொழுதின்
வெருமைபோலவே
கழிகிறது
இந்தகாதலர்த்தினமும் ...........
புதுகைமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக